நடைபெற்ற வாழ்வா சாவா என்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக குறிப்பிட்ட இடங்களைப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.
இந்நிலையில் சோளிங்கர், விளாத்திகுளம் தொகுதிகளில் வெற்றிபெற்ற சம்பத், சின்னப்பன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.