மணி ரத்தினம் இயக்கத்தில் செப்டம்பர் இறுதியில் வெளியாகி தமிழ் சினிமா உலகுக்கு பெரும் புகழ் தேடி தந்த படம் “பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று”.
ஏ ஆர் ரஹ்மான் இசையில், பல முன்னணி நடிகர்களின் நடிப்பை உலகமே வியந்து பாராட்டியது.
பல இயக்குனர்களின் கனவாக இருந்த பொன்னியின் செல்வனை மணி ரத்தினம் மட்டுமே நடத்தி காட்டியுள்ளார். சுமார் ₹700 கோடிகளை அள்ளியது. தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய வசூலை குவித்த முதல் படம் இதுவே.
இப்படம் எந்த அளவுக்கு ரசிகர்களை ரீச் ஆனதோ அதே போல பாடல்களும் அனைவரையும் ஈர்த்து கவனம் பெற்றது.
தற்போது இப்படத்தில் இருந்து “பொன்னி நதி” வீடியோ பாடலை டிப்ஸ் தமிழ் இசை நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
சாங் லிங்க்: https://youtu.be/14nAMb8bYSk