காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்முறையாக செய்தியாளர்களிட்ம பேசிய மல்லிகார்ஜுன கார்கே, கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தி கட்சியை வலுப்படுத்தினார். என்னுடன் போட்டியிட்ட சசிதரூருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவரை நான் நேரில் சென்று சந்தித்தேன். கட்சியை வலுப்படுத்துவது, முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்வது குறித்து அவருடன் விவாதித்தேன் என்று கூறி உள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More