கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ மே 4 ஆம் தேதி இந்தியா வருகிறார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசின் உயர் தலைவர் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும்.கடந்த இதற்கு முன், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More