Mnadu News

ஷாருக்கானை அசிங்கப்படுத்திய அம்பானி மகன்

உலக பணக்கார பட்டியலில் அசைக்க முடியாதவராகவும்,  இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களின் ஒருவராக விளங்கும் ஜியோ நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷின் திருமணம் மும்பையில் மிக பிரம்மண்டமாக நடைபெற்றது.

இதில் இந்தியாவின் அனைத்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கான் கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சின் ஒரு அங்கமாக அனைவரும் நடனமாடி கொண்டிருந்தனர். இதில் ஷாருக்கான் அவர்களும் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது திருமண விழாவின் ஹீரோவான ஆகாஷ் அம்பானி தந்தையுடன் நடனமாட ஷாருக்கானை ஒதுங்கி நில்லுங்கள் என்று அனைவர் முன் சொல்லி அசிங்க படுத்தினர்.

இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்த நிலையில் ஐ பி எல் தொடரில் கொல்கத்தா அணியின் உரிமையாளராகவும் , மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக அம்பானி குரூப்ஸ் இருப்பதாலும் இதனால் இவர்களுக்கு ஒரு போட்டி இருக்கலாம்.  இதன் காரணமாக அவர் ஷாருக்கானை அப்படி சொல்லிருப்பாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது

 

Share this post with your friends