நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி கூட்டணி ,தொகுதிகள்,வேட்பாளர் பட்டியல் என காட்சிகள் அறிவித்து வருகின்றனர் .இந்நிலையில் திமுக தலைவரான ஸ்டாலின் அவர்கள் இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் . அந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக மத்திய அரசு அலுவலகங்ளில் தமிழ் மொழி இணைப்பு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் அறிவித்தார் . கல்விக்கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கூடிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .
இந்நிலையில் சென்னனை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ அவர் கூறியதாவது ,திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மிகச்சிறப்பாக உள்ளது . திருவாரூர் தொகுதியில் தளபதி ஸ்டாலின் அவர்கள் தனது முதல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதால் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துளார் .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More