ஸ்ரீPபெரும்புதூர் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14- இன்; உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள், உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் ஐபோன் 14 விலையில் மாற்றம் இருக்காது என்றும் பாகஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.