இங்கிலாந்தில் நாணயங்களைத் தயாரிக்கவும், அச்சிடவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக ராயல் மின்ட் செயல்பட்டு வருகிறது. ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர்ஸ் ஸ்டோன்’ தொடர் முதன் முதலாக 1997ஆம் ஆண்டில் வெளியானது. இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள அனைத்து நாணயங்களையும் தயாரிக்கும் ராயல் மிண்ட் நிறுவனம், ஹாரி பாட்டர் உருவம் பொறித்த 50 பென்ஸ் நாணயங்களை வெளியிட்டுள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More