இர்ஃபான் கான் அவர் இந்தியாவுக்கு திரும்புவதற்கு இயலாத நிலையில் உள்ளார். ஏனென்றால் அவர் உயிருக்கு அச்சுறுத்தும் நோய்க்கு சிகிச்சை பெற்றுவருவதாக கூறிவருகின்ற நிலையில் . இர்ஃபான் கானுடைய நடிப்பில் சில ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த மிக பெரியளவில் வெற்றி அடைந்த படங்களின் வரிசைகளில் ஒன்றாக ஹிந்தி மீடியம் அவருக்கு அமைந்தது .ஹிந்தி மீடியம் 2 படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இர்ஃபான் கான் மீண்டும் ஹிந்தி மீடியம் 2 பகுதியில் அவர் நடிப்பதற்கான தகவல்களை இப்போது வெளியிட முடியாது என படக்குழுவினர் கூறியுள்ளார்கள் .
அதே வகையில் இர்ஃபான் கான் தரப்பிலிருந்து வெளிவந்த தகவல் என்றால் அவர் உடல் நலம் முழுவதுமாக குணமான பின் தான் நடிப்பார் என்றும் கூறியுள்ளார்கள் .
இதற்கிடையில், ஹிந்தி மீடியம் படத்தின் இயக்குனர் சகாத் சௌத்ரி இது குறித்து அவர் கூறியதாவது ,ஹிந்தி மீடியம் 2 கதையிலிருந்து முற்றிலும் விலகி விட்டதாக கூறியுள்ளார் .
இந்த நிலையில் ஹிந்தி மீடியம் 2 படத்தின் நடிகர். இயக்குனர்கள் குறித்த தகவல்களை எல்லாம் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .