மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் நடைபெற்ற ‘ஜன் சம்பர்க் சமவேஷ்’ பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜகவினர் ‘திரிசூலம்’ வழங்கினர். இந்த பேரணியில் பேசியுள்ள மத்திய உள்;துறை அமைச்சர் அமித் ஷா, மம்தா அக்கா,மேற்கு வங்கத்தில் உங்களுக்குப் பிறகு உங்கள் மருமகன் தான் முதல் அமைச்சராக வருவார் என்று நீங்கள் கனவு காண்கிறீர்கள். இங்கிருந்து அதாவது பிர்பூமில் இருந்து கூறுகிறேன், அடுத்த முதல் அமைச்சர்; பாஜகவைச் சேர்ந்தவர் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான முன்னோட்ட படத்தை வரும் 2024 ஆம் ஆண்டைய மக்களவைத் தேர்தலில் காண்பீர் என்று பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More