ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும். இந்த நிலையில், .இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தையடுத்து. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More