Mnadu News

ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்வு.

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 40 ஆயிரத்து 688 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 86 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய் ஆகவும், ஒரு கிலோவு 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends