சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 745 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து 63 ரூபாய் 50 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More