தமிழக ஆளுநருக்கு எதிரான முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கையை பாராட்டி கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், ஆளுநருக்கு எதிரான விஷயத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஒருங்கிணைந்த முயற்சி பாராட்டத்தக்கது என சுட்டிக்காட்டியுள்ளார்.அதே சமயம், மாநில அரசின் செயல்பாட்டை குறைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பினராயி விஜயன், நமது கூட்டாட்சி கொள்கைகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆளுநர்கள் செயல்படுவதால் ஆளுநருர்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2024/12/mk-stalin-300x158.jpg)
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More