Mnadu News

இந்தியா வம்சாவளி பெண் மருத்துவர் படுகொலை : அவரது காதலனும் பலி

ஆஸ்திரேலியா பல் மருத்துவர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரீத்தி ரெட்டி     அதற்கு பின் மாயமான முறையில் காணாமல் போனார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்தச் சமயத்தில் பரப்பரப்பாக இயங்கும் கிங்போர்டு பகுதியில் பிரீத்திரெட்டி கடைசியாக பயணித்த கார் இருந்தது. அதில் சூட்கேசில் அவரது பிரேத உடல் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த மூன்றாம் தேதி காணாமல் போன பிரீத்திரெட்டியுடன் கடைசியாக அவரது காதலருடன் தான் ஹோட்டலில் இருந்திருக்கிறார். இந்த வழக்கின் ஒரே க்ளூவான அவரது காதலரும் சாலை விபத்தில் பலியாகியுள்ளதால் தொடர்ந்து இந்த வழக்கில் மர்மம் நீடித்துள்ளது.

Share this post with your friends