இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்ய தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. விவசாயிகளிடம் புகையிலை இலைகளை பெற்று வெல்லம் கலந்த நீர் தெளித்து வேதியியல் பொருட்கள் சேர்க்காமல் விற்பனை செய்யலாம். இயற்கை புகையிலையை பதப்படுத்துவதற்கு, விற்பனைக்கும் உணவு பாதுகாப்புத்துறை விதித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More