Mnadu News

உயர் நீதிமன்றத்தில் சுவாதி மயக்கம், மருத்துவமனையில் அனுமதி.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சுவாதியிடம், நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், திடீரென சுவாதி மயங்கி விழுந்தார். உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Share this post with your friends