உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 183 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.இது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்த வேண்டும். அதே சமயம் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொலை குறித்து விசாரிக்க கோரியும் வழக்குரைஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More