இயக்குநர் கல்யாண் இயக்கும் மூன்றாவது படம் “கோஸ்டி”. காஜல் அகர்வால் லீட் டூயல் ரோலில் நடித்துள்ளார். அரண்மனை, தில்லுக்கு துட்டு, காஞ்சனா போன்ற காமெடி பேய் படங்களின் வரிசையில் இதை சேர்க்கலாம்.
கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ராதிகா சரத்குமார், மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்து உள்ளனர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.
சாம் சி எஸ் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது. “பிரம்மன்” சாம் சி எஸ் எழுதி இசை அமைத்துள்ளார்.
சாங் லிங்க் : https://youtu.be/2i_oxQ1VqYg