Mnadu News

சீனாவில் உயர் தொழில்நுட்ப திட்ட மூதலீட்டுக்கு தடை: ஆணை பிறப்பிக்க அமெரிக்கா திட்டம்.

அமெரிக்காவின் செக்வோயா கேபிடல்ஸ் நிறுவனம் சீனாவில் உள்ள தனது பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது அந்த நிறுவனத்திற்கு ஆதாயமாக இருந்தாலும்;. அது அமெரிக்க சீனா இடையேனா வணிகத்தில் பிளவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் நடுத்தர மின் கடத்தி தொழில் நுட்பத் துறையில் சீனாவில் அமெரிக்க முதலீட்டிற்கு தடை விதிக்கும் செயல் ஆணையில் கையொப்பம்மிட பைடன் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த ஆணை நடைமுறைக்கு வந்தால், அது உலக வர்த்தகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Share this post with your friends