பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதலிளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் சென்னை வரும்போது நீங்கள் வரவேண்டாம், கர்நாடக பேரவைத் தேர்தலை கவனியுங்கள் என பிரதமர் கூறினார். அதனால்தான் சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றார்.அதே சமயம், ஊழலுக்கு எதிராக ஜூலையில் “என் மண், என மக்கள்” என பாதயாத்திரை நடைபெற உள்ளது என்று கூறி உள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More