Mnadu News

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் கிடைத்துள்ளதாகவும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த மாநாடானாது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களும் விஜய்யின் ரசிகர்களும் பெரும் எதிர்பார்பில் உள்ளனர்

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More