திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இதனிடையே, இந்த கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவிகளுக்கு வரும் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More