Mnadu News

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைப்பு.

தீPபாவளி பண்டிகை நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் 20 ரூபாயாக உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக தற்போது திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் குறைத்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More