இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அந்நாட்டின் தேயிலை வாரியத் தலைவர் நிராஜ் டி மெல், இலங்கையில் தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதால், இந்தாண்டு தேயிலை உற்பத்தியானது 20 கோடியே 65 லட்சம் கிலோவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.அதோடு,கடந்த ஏப்ரல் மாதத்தில் தேயிலை உற்பத்தி 15 லட்சம்; கிலோ கிராம் அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More