Mnadu News

நவராத்திரியையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

நவராத்திரி விழா இன்று தொடக்கியுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த புனித நாள் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை தந்து மக்கள் அனைவரின் வாழ்விலும் ஒளியூட்டட்டும் என்றும் நவராத்திரியின் முதல் நாளில் அன்னை ஷைலபுத்ரியை பிரார்த்திக்கும் என் பிராத்தனை உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்

Share this post with your friends