நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 28 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. ,மேலும் 5 ஆயிரத்து 69 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 293 ஆக குறைந்துள்ளது. இதுவரையில் 4 கோடியே 40 லட்சத்து 24 ஆயிரத்து 164 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More