தமிழகத்தில் பட்டியலின மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுறுகிறது. இந்த கொடுமை ஏன்? பட்டியலின பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது. தீண்டாமையை கடைப்பிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் இன்னும் நடக்கின்றன. பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவிகிதம் பேர் தண்டனையில் இருந்து தப்புவதால் தான் குற்றங்கள் தொடருகின்றன. என்று ஆளுநர் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More