டெல்லியில் போஸ் நினைவு சொற்பொழிவு நிகழ்சிசியில் பேசியுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,முழு சுதந்திரம் வேண்டும்.அதற்காக எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டேன், அதே சமயம், இந்த நாட்டை அரசியல் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க விரும்புவது மட்டுமின்றி, மக்களின் அரசியல், சமூக, கலாச்சார மனப்பான்மையையும் மாற்ற வேண்டும்.அதே நேரம்,அவர்கள் வானத்தில் சுதந்திரப் பறவைகளாக உலாவும் உணர்வை பெற வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More