டெல்லி: வரும் 14 அல்லது 15-ல் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 2019 மக்களவை தேர்தலை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறக்கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு மாநிலம் வாரியாக அம்சங்களை ஆய்வு செய்கிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More