Mnadu News

மொத்த விலை பணவீக்கம் மே மாதம் குறைந்தது: மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தகவல்.

.இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவாக 3 புள்ளி நான்கு எட்டு சதவீதமாக இருந்தது. இதன் காரணமாக உணவு, எரிசக்தி மற்றும் உற்பத்தி ஆகியவை எந்த விலையேற்றம் இல்hமல் சாதாரணமாக இருந்தது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends