தமிழகத்தில் அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 438 மில்லி மீட்டர் (44 செ.மீ) மழை பதிவாகியுள்ளது.
தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தனித்தனி வளி மண்டல சுழற்சிகள் நிலவுவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக, ராமேஸ்வரத்தில் 438 மில்லி மீட்டர் (44 செ.மீ) மழை பதிவாகியுள்ளது.