ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 2 லட்சம் 41 ஆயிரம் ரூபாய் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டன. இதில், 85 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது. ரெப்கோ வட்டி விகிதம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தற்போது பணவீக்கம் 5 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More