நாட்டில் பொருள்களின் விலையில் எந்த விதமான மாற்றம் இன்றி நுகர்வில் வளர்ச்சி தொடந்தால் உள்ளநாட்டு உற்பத்தி அதிகரிக்கும். தற்போது அத்தகைய சூழ்நிலை நிலவுவதால் உள்ளநாட்டு தேவை அதிகரிக்கும் எனபதால் மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கட்டுபாட்டு குழுவானது வங்கியின் வட்டி விகித்தை மாற்றாமல் பழைய நிலையையே தொடர அனுமதிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More