Mnadu News

வாரத்தில் இரு நாட்கள் ‘இன்டர்நெட் பாஸ்டிங் ‘அமலுக்கு வருகிறது புது சட்டம் ;

 

தற்போது உள்ள தலைமுறையினர் இன்டர்நெட் உலகம் என நினைத்து அதில் மூழ்கி இருப்பதால் அதை தடுக்கும் விதமாக ஜப்பான் அரசு ஒரு புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறது . வாரத்தில் இரண்டு நாட்கள் ‘இன்டர்நெட் பாஸ்டிங் ‘ சட்ட்டம் கொண்டுள்ளது .இந்த இரு நாட்களும் குழந்தைகள் ,பெரியவர்கள் ,இளையசமுதாயத்தினார் இன்டர்நெட் பக்கம் போகாமல் பெற்றோர்கள் ,நண்பர்கள் உடன் விளையாடவும் ,இயற்கை அழகை ரசிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது . இதை அறிந்த விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்விப்பட்டேன் என பதிவிட்டுள்ளார் . தற்போது நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்திற்கு ஒரு சிறிய தீர்வாக இந்தியாவில் இதை பின்பற்றினால் நல்லாருக்கும் போல .

Share this post with your friends