சேப்பாக்கம் உள்பட 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெறும்பூர், ஸ்ரீPவைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங்குடி மற்றும் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நிர்வாக அனுமதி தரப்பட்டுள்ளது. தலா 3 கோடி ரூபாயில்; மினி விளையாட்டு அரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More