Mnadu News

10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா லட்சம் ரூபாய் நிதி உதவி.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களில், 9 கலைமாமணி விருதாளர்களான கோவை நடராஜன், சாந்தி கணேஷ், எம்.யு. பிரேம்குமார், நா.கருமுத்து தியாகராசன், பிரசாத் வி.சி.ராஜேந்திரன், ஆ.லெட்சுமி, என்.ஜி.கணேசன், என்.வேலவன் சங்கீதா, வை.ராஜநிதி ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More