உலக கோப்பையில் இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஆசையும் ,ஆர்வமும் அனைவரிடம் இருக்கும்.சிலர் கிரிக்கெட் தங்களது வாழ்க்கை ,உயிர் என்றெல்லாம் கூறுவார்கள் .அந்த வரிசையில் சண்டிகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் அவர் உலக கோப்பையை இந்திய வென்றால் ,ஒரு கிரிக்கெட் ரசிகனாக இதை செய்வேன் எனவும் தெரிவித்தார் .
உலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவச பயண சேவை வழங்கப்படும் என சண்டிகரில் உள்ள அனில் குமார் என்கின்ற ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.உலக கோப்பையை இந்தியா வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவச பயண சேவை வழங்கப்படும் என்று சண்டிகரில் உள்ள அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனில் குமார், நமது நாட்டுக்காக இதை செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த உலக கோப்பையுடன் கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் உலக கோப்பையுடன் விடை பெற வேண்டும் என்று நினைப்பதாகவும் அனில் குமார் தெரிவித்தார்