ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள இந்தியா சர்வதேச அமைப்பின் சார்பில், இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவை குறிப்பதற்காக இந்தியா – பிரிட்டன் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பங்கேற்றார். இதில், இரண்டாவது உலகப் போரில் பிரிட்டன் தலைமையிலான கூட்டுப் படை சார்பில் போரிட்ட, 101 வயது ராஜிந்தர் சிங் தத்துக்கு, ‘பாயின்ட்ஸ் ஆப் லைட்’ என்ற விருதை வழங்கி கவுரவித்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More