தமிழகம் கேரளா பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுற்றுலா செல்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சாந்தம்பாறை பூப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ பூத்து குலுங்கியது. தமிழ்நாடு. ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் குறிஞ்சி பூவை கண்டு மகிழ்ந்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More