Mnadu News

விதான் சவுதாவை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 144 தடை

கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 11 மணியளவில் கூடுகிறது. சட்டப்பேரவையில் அரசின் பெரும்பான்மை  குறித்து கர்நாடக முதலமைச்சர் பேசவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .

பின்னர் அனைத்து விவாதங்களை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன .இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் விதான் சவுதாவை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 144 தடை விதித்து கர்நாடக மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

Share this post with your friends