Mnadu News

16 கி.மீ., தூரத்தில் இருந்து இலக்கை தாக்கும் புதிய பீரங்கி: வடிமைத்து சோதித்த சீனா.

ஆர்டிபிஷீயல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது பல்வேறு துறைகளில் புதிய வசதிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நம் அண்டை நாடான சீனா, செயற்கை நுண்ணறிவு வாயிலாக தாக்கக் கூடிய பீரங்கிகளை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.தற்போது இந்த பீரங்கியிலிருந்து குண்டை வெடித்து பரிசோதனை நடத்தப்பட்டு, அது வெற்றிகரமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அதாவது, 16 கிலோ மீட்டர், தொலைவில் இருந்து, ஒரு குறிப்பிட்ட இலக்கை தாக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends