வரும் 2023 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி,
- ஆங்கில புத்தாண்டு( ஜன.,1) -ஞாயிறு
- பொங்கல் பண்டிகை( ஜன.,15) -ஞாயிறு
- திருவள்ளுவர் தினம்(ஜன.,16)- திங்கள்
- உழவர் திருநாள்(ஜன.,17)- செவ்வாய்
- குடியரசு தினம்(ஜன.,26)- வியாழன்
- தைப்பூசம்(பிப்.,05)-ஞாயிறு
- தெலுங்கு புத்தாண்டு (பிப்.,22) – புதன்
- வணிக மற்றும் கூட்டுறவு வங்கி கணக்கு முடிக்கும் நாள்- (ஏப்.,1)- சனி
- மகாவீர் ஜெயந்தி(ஏப்.,04)- செவ்வாய்
- புனித வெள்ளி(ஏப்.,07)- வெள்ளி
- தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம்(ஏப்.,14) – வெள்ளி
- ரம்ஜான்(ஏப்.,22)- சனிக்கிழமை
- மே தினம்(மே 1)- திங்கள்
- பக்ரீத் (ஜூன் 29) வியாழன்
- முகரம்( ஜூலை 29) சனி
- சுதந்தர தினம்(ஆக.,15)-செவ்வாய்
- கிருஷ்ண ஜெயந்தி( செப்.,06)-புதன்
- விநாயகர் சதுர்த்தி( செப்.,17)- ஞாயிறு
- மிலாது நபி( செப்.,28)- வியாழன்
- காந்தி ஜெயந்தி(அக்.,02)- திங்கள்
- ஆயுத பூஜை(அக்.,23)- திங்கள்
- விஜயதசமி(அக்.,24)- செவ்வாய்
- தீபாவளி(நவ.,12) – ஞாயிறு
- கிறிஸ்துமஸ்(டிச.,25)- திங்கள் ஆகிய நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..