Mnadu News

வடிவேல் ராஜா வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் அறிமுக கூட்டம் தொடங்கியது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக சட்டத்துறை அமைச்சர் CV. சண்முகம், கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கடந்த சில மாதங்களாக மனக்கசப்புகளில் இருந்து வந்த ராமதாஸ் சிவி சண்முகம் ராமதாஸ் வீட்டில் அளிக்கப்பட்ட விருந்தின் மூலம் தங்களுக்குள் இருந்துவந்த மனக்கசப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே மேடையில் தோன்றி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. மேலும்பாமக  வடிவேல் ராஜா தமிழ்த் தேசிய துரோகி என்றக் குற்றச்சாட்டும் எழுந்து வரும் நிலையில் வேட்பாளர் அறிமுக வேட்பாளர்க் கூட்டம் நடைபெற இருக்கிறது

Share this post with your friends