ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More