Mnadu News

எவெரெஸ்ட் மலையில் சுத்தம் செய்யும் பணியில் 3000 கிலோ குப்பைகள்

உலகின் மிக பெரிய சிகரம் என்று அழைக்கப்படும் மவுண்ட் எவெரெஸ்ட் . ஒவ்வரு வருடமும் நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் உயிரை பணயம் வைத்து சாகச பயணம் மேற்கொள்ளவர் .

மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் போது பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் பீர் பாட்டில் மேலும் உணவு போர்டுகளை உடன் கொண்டு செல்லவார்க்ள .நிறைய வீரர்கள் செல்வதால் அவர்கள் உபயோக படுத்திய பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு செல்லவார்கள். இதனால் அந்த இடத்தின் சுற்றுசூழல் மாசுபடுகிறது .

இதற்கான சுத்தம் செய்யும் பனி வரும் ஏப்ரல் 14 தேதி தொடங்கி மே 29 தேதி வரை நடைபெறுகிறது .இதுவரை அங்கு 3000 ஆயிரம் கிலோ குப்பைகள் அங்கு சேமித்து வைத்திருக்கிறார்கள் .

Share this post with your friends