சென்னையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் சார்பாக முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகையை அவர்களிடமே கொடுத்துவிட்டால், தாங்கள் விரும்பும் பள்ளியில் படித்துக்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,35 மார்க் வாங்கிய ஆசிரியர் எவ்வாறு மாணவர்களை 95 மார்க் வாங்க வைப்பார் என நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

உச்சநீதிமன்றம்கிளையைசென்னையில் அமைக்கவும்: தலைமைநீதிபதியிடம்முதல்அமைச்சர் கோரிக்கை.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட...
Read More