கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றி குறித்த ஜெயப்பூரில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம். கர்நாடக பாஜக அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்ற முழக்கம் காங்கிரஸ் கட்சியால் வைக்கப்பட்டது. எங்களது இந்த குற்றச்சாட்டை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளா ர்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாஜகவின் தோல்விக்கு இதுதான் மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More