Mnadu News

47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகையின் மகள் புகைப்படம்

நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 27 வருடங்கள் கழித்து 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.

இதன்பின் நடிகை ரேவதி கடந்த 2018ஆம் ஆண்டு தனக்கு 5 வயதில் மஹீ எனும் ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறினார். இது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை ரேவதி, நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால், அனைவரும் இவளை நான் தத்து எடுத்து பிள்ளை என நான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் பெற்றெடுத்த குழந்தை தான் அவள் என்று கூறினார்.

ரேவதி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More