Mnadu News

ஆர்.ஜே. பாலாஜி – விஷ்ணு விஷால் ட்விட்டரில் காரசார மோதல்

நடிகர்  ஆர்  .ஜே  .பாலாஜியின் நடிப்பில்  வெளிவரவுள்ள   எல் .கே. ஜி படத்தை  இயக்குனர் பிரபு தயாரித்துள்ளார்  .  எல் .கே .ஜி படம்  திரைக்கு வருகிற 22  ஆம் தேதி வெளி   வரவுள்ள நிலையில்  , ரசிகர்கள் மத்தியில் பெரும் வரேவேற்பை  பெற்றுள்ளது .

இந்த படத்தின்  முதல்  காட்சியாக  5 மணி காட்சியை   திரையிட ரோகிணி  திரையரங்கம் அனுமதி  தந்துள்ளது .இந்த நிலையில் நடிகர் விஷ்ணு   விஷால்    எல் .கே .ஜி  படமானது  5  மணி காட்சி வைத்திருப்பது  இவரக்ளின்  தந்திரமாக   இருக்கும் என  தனது ட்விட்டர்  பக்கத்தில்  வெளியிட்டார்  .

இதற்கு பதிலடி கொடுக்குமாறு ஆர் .ஜே .பாலாஜி   நானும் முதலில்  இந்த   5  மணி காட்சி வைத்திருப்பது   தந்திரம் என்று தான் நினைத்தேன்  பிறகு  திரைப்பட உரிமையாளரிடம் கேட்டறிந்த பிறகு  தான் உண்மை தெரிந்தது ,அது என்ன வென்றால்  இது  எங்களுக்கு  யாருடைய  பரிந்துரையும் இல்லாமல்   எங்களது  தகுதியின் அடிப்படையில்  தான்  கிடைத்தது  என்று தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டார் . விஷ்ணு விஷாலுக்கும்  ,  ஆர் .ஜே .பாலாஜி இருவருக்கும் இடையே  காரசார மோதல் நடைபெற்றது. பின்னர்  இருவரும் ஒரு வழியாக சமாதானம் அடைந்தனர் .

 

 

Share this post with your friends